சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 200ரூ.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி டாக்டர் அம்பேத்கர். அதனால், அவருடைய பெயர் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் இந்த நூலில் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே சிறப்பாக எழுதியுள்ளார்.
“இந்த நூலின் தலையாய நோக்கம், டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்பதோடு மட்டும் அல்லாமல், கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த உலகமே புகழும் ஒரு சிறந்த சட்டமேதை என்பதையும் வெளிக்கொணர்வதே ஆகும்” என்று முன்னுரையில் டாக்டர் ஹண்டே கூறியுள்ளார். அதன் நோக்கமே நிறைவேறிவிட்டது.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026652.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 21/2/2018.