புலவனும் பொல்லாதவனும்
புலவனும் பொல்லாதவனும், பரிக்கல ந.சந்திரன், ஆர்த்தி பதிப்பகம், விலை 120ரூ.
வாழ்க்கையில் எல்லோருக்குமே அனுபவங்கள் ஆயிரம் இருக்கும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வல்லவரான நூலாசிரியர், பல ஊர்களுக்கும் சென்றபோது தாம் பெற்ற அனுபவங்கள் சிலவற்றை எளிய தமிழில் எள்ளல் இழையோட நாடக வடிவாக்கித் தந்திருக்கிறார்.
நன்றி: குமுதம், 16/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818