இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை
இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவி பிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ.

50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படிப்பதற்கு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பிரபல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல பிரமுகர்கள் வழங்கி இருக்கும் மதிப்புரைகள், சிறந்த முன்னோட்டமாக அமைந்து ஆர்வத்தை தூண்டுகின்றன.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027228.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818