அய்யா வைகுண்டரின் சாதனையும் ஆங்கிலேயரின் வேதனையும்
அய்யா வைகுண்டரின் சாதனையும் ஆங்கிலேயரின் வேதனையும், கேப்டன் எஸ்.பி.குட்டி, அறிவுசால்சால் ஆன்மீகக் கல்விக் கழகம், விலை 100ரூ.
பிரிட்டிஷார் காலத்தில், ஆட்சியாளர்கள் ஆதரவோடு இந்துக்களிடையே சமுதாயப் பகைமையை ஏற்படுத்தி, மதமாற்றத்தை எளிதாக்கிக் கொண்டிருந்தார்கள், கிறிஸ்தவர்கள். அந்தக் கொடுமையை முறியடித்து இந்துக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி அன்னியர் சூழ்ச்சியைத் தடுத்த அவதார புருஷர் அய்யா வைகுண்டரின் பெருமையைச் சொல்லும் நூல். வரலாற்று சம்பவங்களை தகுந்த ஆதாரக் குறிப்புகளுடன் தந்திருப்பது சிறப்பு.
நன்றி: குமுதம், 21/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818