சர்க்யூட் தமிழன்
சர்க்யூட் தமிழன், புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 100ரூ.
அறிவியல் புனைகதை புத்தகமான இதில் எல்லா கதைகளும் எதிர்காலத்தில் நடக்கிறது. அப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவுதூரம் முன்னேறியிருக்கும். நம் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு, நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து விருந்து படைத்திருக்கிறார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூலாசிரியர்.
நன்றி: பட்டம், தினமலர், 7/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818