விஷ்ணு சஹஸ்ரநாமம்
விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ ருத்ரம், திருக் – திருச்சிய விவேகம், பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 848, 256, 301, விலை 1000ரூ, 250ரூ, 250ரூ.
நம்மிடையே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்தசிறந்த துறவியான தயானந்த சரஸ்வதி, இந்த நாட்டின் அறிவுச் செல்வமான உபநிஷத், வேதம் ஆகியவற்றின் பருப்பொருளை உலகம் முழுவதும் சென்று, தன் சிறந்த ஆங்கில உரையால் விளக்கிய மகான்.
ஆயிரம் பேர் கொண்ட விஷ்ணுவை விளக்கும் சஹஸ்ரநாம விளக்கம் ஆன்மிகக்கடல். அதை மொழிபெயர்த்த ஆசிரியர் மணி, மகான் தயானந்தரின் நேரடி சீடர் அல்ல. தமிழில் மொழி பெயர்க்க முன்வந்திருப்பது சிறப்பு. சஹஸ்ரநாமத்தில் ‘ஸ்வயம்பூ’ என்பதை ‘சம்பு’ என்றிருப்பதற்கும் விளக்கத்தைப் பார்த்தால், விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் அபூர்வமான நிரந்தர கருத்துக்களின் ஒரு சிறு குறிப்பாக கருதலாம்.
– பாண்டியன்
நன்றி: தினமலர், 5/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028010.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818