நிலம் உங்கள் எதிர்காலம்
நிலம் உங்கள் எதிர்காலம், சா.மு.பரஞ்சோதி, பெரிகாம் பதிப்பகம், விலை 525ரூ.
நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஆலோசகர்களுக்கும், தரகர்களுக்கும் பயன் உள்ள வகையில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. பலவிதமான பட்டாக்கள், பத்திரங்கள், மற்ற ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் கிரைய ஒப்பந்தத்தின் போதும் கவனிக்க வேண்டியவை, சர்வே தொடர்பான செய்திகள் என்று ரியல் எஸ்டேட் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கும் இந்த நூலில் விளக்கம் தரப்பட்டு இருக்கின்றன. நிலம் மற்றும் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818