பாபாயணம்
பாபாயணம், ஜி.ஏ.பிரபா, விகடன் பிரசுரம், விலை 350ரூ.

மதபேதம் இல்லாமல், அனைவருக்கம் அருள் மழை பொழியும் சாய்பாபா, நிகழ்த்திய ஏராளமான அற்புதங்கள் இந்த நூலில் தொகுத்துத்து தரப்பட்டு இருக்கின்றன. சாய்பாப நிகழ்த்திக் காட்டிய அருஞ்செயல்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள் அனைத்தும் படித்துப் பரவசம் அடையும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவரை அதிரகம் பகிரப்படாத பாபாவின் அற்புத நிகழ்வுகளையும் இதில் காணமுடிகிறது.
இவை, சாய்பாபாவின் உயிரோட்டம் நிறைந்த வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருப்பதால் மனதை ஈர்க்கின்றன. இவற்றுடன் தமிழிசை சவுந்தராஜன், எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி மற்றும் அருணா சாய்ராம், திரைப்படத்துறை பிரபலங்கள் பலர் சாய்பாபா தொடர்பான தங்கள் அனுபவங்களை இதில் பகிர்ந்து இருப்பது இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 8/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818