வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு
வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு வெளியீடு, விலை 200ரூ.
அடிக்கடி ஆலயம் செல்பவர்களுக்கு அதிகமாக நோய்கள் வருவதில்லை என்று கூறி இருக்கும் ஆசிரியர், அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தந்து இருக்கிறார். கோயில் கோபுர வகைகள், கருவறை, கொடிமரம், பலிபீடம் போன்ற அனைத்து விவரங்களையும், வழிபாட்டு முறைகள், அபிஷேகம், நைவேத்தியம் போன்றவை பற்றிய தகவல்களும், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் சிறப்பு, 18 வகை பிரதோஷங்களின் பயன்கள், ருத்திராட்சம், சாளக்கிராமம், தர்பைப் புல் போன்றவற்றின் சிறப்புகளும் எளிய நடையில் கொடுத்து இருப்பதால், இந்தப் புத்தகம் ஆன்மிக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி,28/2/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818