பாரதி தமிழ்வழி ஆங்கிலம் கற்றல் வழிகாட்டி
பாரதி தமிழ்வழி ஆங்கிலம் கற்றல் வழிகாட்டி, கா.அருச்சுனன், எம்பவர் பதிப்பகம், விலை: ரூ.200
ஆங்கில எழுத்துகளின் உச்சரிப்பு, சொற்கள், வாக்கியங்கள், இலக்கணப் பிரிவுகள், பழமொழிகள், மரபுத் தொடர்கள், சுருக்கெழுத்துகள் என ஆங்கிலத்தைத் தொடக்கத்திலிருந்து கற்க விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களைத் தமிழ் வழியாக விளக்குகிறது இந்நூல்.
நன்றி: தமிழ் இந்து, 5/2/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818