சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும், ஜி.ராஜா, மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.480.

தாவரவியல் பேராசிரியரும் சென்னையில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.ராஜா சுற்றுச்சூழல் ஆர்வலரும்கூட. தன் வாழ்க்கை அனுபவங்களையும் சுற்றுச்சூழல் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

நன்றி: தமிழ் இந்து, 5/2/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.