தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள், பொறிஞர் ப.நரசிம்மன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60
அரசு பணியில் உள்ள அடிப்படை விதிகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை விதிகளை அறியாத அரசு ஊழியர்கள் தான், அதிகாரம் படைத்தவர் போல் சக ஊழியர்களையும், மக்களையும் மதிக்காமல் மனம் போன போக்கில் செயல்படுவர் என சுட்டிக்காட்டி, அரசு பணியாளர் தவறு செய்யும் பட்சத்தில், என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை விவரிக்கிறது.
அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கியுள்ள நுால்.
– வசந்தன்
நன்றி: தினமலர், 15/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818