சுவாசிக்கும் பூக்கள்
சுவாசிக்கும் பூக்கள், முனைவர் பொ.பொன்முருகன், பயணம் பதிப்பகம், விலை:ரூ.250.
ஏ ராளமான பூக்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட பல பூக்களின் முழு விவரத்தை இந்த நூல் தருகிறது. ஒவ்வொரு பூக்களின் மருத்துவ குணங்கள், பூஜைக்கு உகந்த மலர்கள், பெண்கள் விரும்பும் பூக்கள், பூக்களின் ஆங்கிலப் பெயர்கள் போன்ற அனைத்து விவரங்களுடன் பூக்களின் படங்களும் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினதந்தி, 20/2/22
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818