டைனமைட் ஸ்பெஷல்
டைனமைட் ஸ்பெஷல், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 700ரூ.
வீர சாகச அதிரடி கதாநாயகன் டெக்ஸ்வில்லர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி 507 பக்க அளவில் வண்ணப்படங்களுடன் ஒரு கதையும் அதே போல கருப்பு வெள்ளையில் ஒரு மெகா கதையுமாக வெளியாகி உள்ள இந்தப் புத்தகம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818