காலம் கொடுத்த கொடை
காலம் கொடுத்த கொடை, இலக்கியவீதி இனியவன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175
‘இலக்கியவீதி’ அமைப்பை நடத்தியவர் இனியவன். அகிலன், லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன். நா.பா, தி.க.சி., அழ.வள்ளியப்பா உள்ளிட்ட 20 எழுத்தாளுமைகளுடனான தனது அனுபவங்களை ‘அமுதசுரபி’ இதழில் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பு.
நன்றி: தமிழ் இந்து, 29/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818