கண்ணகி கோட்டை

கண்ணகி கோட்டை, ஜோஜ்,  ஜலோ பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.900.

பிழை செய்யும் கணவனை மன்னித்து, அன்புடன் அவனை ஏற்றுக்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் மனைவியின் கதையை நவீன கண்ணகியாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். இந்நாவலில் ஒவ்வொரு பத்தியின் ஒவ்வொரு வரியும் ஒரே எழுத்தோசையுடன் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம்.

நன்றி: இந்து தமிழ், 2/4/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *