கறங்கு
கறங்கு, நாஞ்சில் நாடன், தமிழினி, விலைரூ.90.
நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும் போது, அந்தந்த பகுதிக்கே சென்று வந்த உணர்வை தருகிறது. குறிப்பாக, கறங்கு என்ற சிறுகதை மலைக்க வைக்கிறது.
நன்றி: தினமலர், 8/3/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818