நாட்டார் கலைகள்
நாட்டார் கலைகள், அ.கா. பெருமாள், கோமளா ஸ்டோர்
பிரபல நாட்டுப்புறக் கலை ஆய்வாளரான அ.கா. பெருமாள், பேராசிரியர் நா. ராமச்சந்திரனுடன் இணைந்து எழுதிய ‘தமிழக நாட்டார் நிகழ்த்துக்கலைகள்’ என்ற நூலை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த நூலும் முக்கியமானது.
நன்றி: தமிழ் இந்து, 22/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818