பள்ளிப்பருவம்
பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ.
கவிஞர் ஞானக்கூத்தன், இமையம், அ. ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப்பருவம் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இதன் மூலம் அக்காலத்தில் நிலவி வந்த பள்ளிக் கல்வியையும் அவை இக்காலத்தில் எப்படியெல்லாம் உருமாறி வந்துள்ளது என்பதையும் அறிய வைத்திருப்பது சிறப்பு.
நன்றி: குங்குமம், 23/9/2016.