ராமேஸ்வரம் காசி புனிதப் பயணம்
ராமேஸ்வரம் காசி புனிதப் பயணம், காசி ஸ்ரீ காசி நாதன், செல்வி புத்தக நிலையம், விலை 120.
ராமேஸ்வரத்திலிருந்து 118 நாட்கள் நடை பயணமாக காசிக்குச் சென்று அவர்களின் வியக்கத்தக்க அனுபவ அன்றாட நாட்குறிப்பு, பக்திபூர்வமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் பயணிக்க இருப்பவர்களுக்கு இந்த நூல் உறுதுணையாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 28/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818