சான்றோர்கள் வாழ்வில்
சான்றோர்கள் வாழ்வில், பாவலர் மலரடியான், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.60
அரசியல்வாதிகள், ஆன்மிக அறிஞர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திய கருத்துக்கள் நிறைந்த நுால். காந்தி முதல் கண்ணதாசன் வரை, அறிஞர்களின் நகைச்சுவைகள் விரவிக் கிடக்கின்றன.
நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் தாயிடம், உங்கள் மகன் நிலவில் கால் பதித்த நிகழ்ச்சி மகிழ்ச்சி தந்ததா என்று நிருபர் கேட்டார். தாயின் பதில் நெகிழ்ச்சி தருகிறது. உயர்ந்தது தாய் மனம்.
– சீத்தலைச் சாத்தன்
நன்றி:தினமலர், 17/1/2021
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818