சுட்டிக் கதைகள்
சுட்டிக் கதைகள், நீலாவதி, சுருதிலயம், விலை: ரூ.125.
அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியரான நூலாசிரியர் தன் பெயர்த்திக்குக் கதைகள் சொல்வதற்காக நிறைய சிறார் கதைகளைப் படித்து, அதன் மூலம் தானே சிறார் கதைகளைப் படைக்கத் தொடங்கினார். அப்படி அவர் இயற்றிய 16 சிறார் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சிறாருக்கான நீதிக் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது.
நன்றி: தமிழ் இந்து, 2/4/22,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818