அறவாணரின் கீழ்க்கணக்கு உரை சிறப்பியல்புகள்
அறவாணரின் கீழ்க்கணக்கு உரை சிறப்பியல்புகள், இனம் பதிப்பகம், பக் 208, விலை ரூ.200, பதினெண்கீழ்க்கணக்கு க.ப.அறவாணன் எழுதிய உரைத்திறம் எத்தகையது என்பதை அறிவதற்தென்றே ஓர் ஆய்வரங்கத்தை நடத்தி, கட்டுரை உருவாக்கத்துக்கான நெறிமுறைகளைப் பேராளர்களுக்கு அனுப்பி, அறவாணரின் உரை சிறப்பியல்புகள் பெறப்பட்டன என்று இந்நூல் உருவான விவரத்தை முன்னுரை தெளிவாக்குகிறது. அந்த வகையில், க.ப.அறவாணன் உரை நூல்களில் கையாண்டுள்ள சொல், தொடருக்கான பொருள் பொருத்தப்பாட்டை உரிய சான்றுகளுடன் சுட்டிக் காட்டுவது; ஒவ்வொரு பாடலுக்கும் அவர் கொடுத்துள்ள தலைப்பின் பொருத்தத்தை விளக்குவது, கட்டமைப்பு நோக்கில் அவரது மொழியாளுமைகளை […]
Read more