நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள்
நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள், அ.இராமரத்தினம்; பதின்மர் பதிப்பம், பக்.226, விலை ரூ100. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பலருள் குறிப்பிடத்தக்கவர் நாரண. துரைக்கண்ணன். இவர் புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம் என எல்லா வகைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆயினும் இவர் ஒரு புதின எழுத்தாளராகவே அறியப்படுகிறார். இந்நூல் நாரண.துரைக்கண்ணனின் படைப்புத்திறனை ஆய்வுநோக்கில் பார்த்து எழுதப்பட்டுள்ளது. அவர் தனது புதினங்களுக்காகத் தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள்களில் உள்ள சமூக, அரசியல், பொருளாதாரத் தாக்கம், அவர் கைக்கொண்ட […]
Read more