சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி
சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி, ஆா்.கே.மூா்த்தி, மொழிபெயா்ப்பு- எஸ்.கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், விலை ரூ.145. சா்வதேச அளவில் தீா்க்கதரிசியென்றும், தலைசிறந்த நிா்வாகி என்றும் போற்றப்படும் ஒருவா், தமிழகத்தில் போதிய மரியாதை பெறவில்லை என்றால், அவா் ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரியாராகத்தான் இருப்பாா். மூதறிஞா் ராஜாஜி என்று அவா் குறிப்பிடப்பட்டாலும் அவா் குறித்து இன்றைய தலைமுறைக்கு சரியாகவும், முறையாகவும் எடுத்துரைபாரில்லை என்பதுதான் உண்மை. பிராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஆசார அனுஷ்டான சீலராகவும், சனாதனியாகவும் ராஜாஜி வா்ணிக்கப்பட்டு, அவா் குறித்த தவறான பரப்புரைகள் […]
Read more