இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும்
இருதய நோய்களும், இன்றைய மருத்துவமும், த.கோ.சாந்திநாதன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், பக்.272. விலை ரூ.180. வெறும் உள்ளங்கை அளவு மட்டுமே உள்ள இதயம், உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத உறுப்பாக எப்படி விளங்குகிறது? என்பதை எளிமையான நடையில் விளக்கும் நூல் இது. பெரிய அளவிலான மருத்துவக் கலைச் சொற்களையோ, புரியாத நோய்களின் பெயர்களையோ எடுத்துரைக்காமல், சாமானிய வாசகர்களை கவனத்தில் கொண்டு நூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன இதய மாற்று அறுவைச் சிகிச்சை […]
Read more