பரிசு
பரிசு, உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள், ஈடித் எகர், தமிழில் – பிஎஸ்வி குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 226, விலை ரூ. 299. ‘தி கிப்ட்’ என்ற தலைப்பில், சிறுமியாக இருந்த காலம் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் யூதர்களான தந்தையையும் தாயையும் பறிகொடுத்த பெண்மணியான ஈடித் ஈவா எகர் எழுதிய நூலின் தமிழாக்கமே இந்தப் “பரிசு’. உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள் என்ற தலைப்பில் 12 இயல்களில் 12 விதமான மனச் சிறைகளை விவரித்துத் திறந்துவிடுகிறார் எகர். பலிகடா […]
Read more