ஒரே கல்லில் 13 மாங்காய்,
ஒரே கல்லில் 13 மாங்காய், க.விஜயகார்த்தி கேயன் ஐ.ஏ.எஸ்., விஜயா பதிப் பகம், பக்.144, விலை ரூ. 120. தலைப்பை வித்தியாசமாக வைத்திருப்பதன் காரணம் இந்த எண் ராசியில்லை என பலராலும் கூறப்படுவதைத் தடுக்கவே என ஆரம்பித்து, 14 அத்தியாயங்களாகப் பிரித்து சுவையான நடையில் இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். தனது அடிப்படைத் தொழிலான மருத்துவத்துறையையும் மறக்காமல் அவ்வப்போது இடையிடையே பல தகவல்களைப் பேச்சு வழக்கில் நகைச்சுவையுடன் அளித்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. கணக்கு-வழக்கு பார்த்து வாழ்க்கை நடத்துவது தேவை என ஆரம்பித்து இன்றைய வாழ்க்கை கணினிமயமாகிவிட்டது வரை […]
Read more