திரை உலகில் செல்வி ஜெயலலிதா
திரை உலகில் செல்வி ஜெயலலிதா, கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த்பதிப்பகம், பக்.792, விலை ரூ.950. விரல் நுனியில் சினிமா என்று சொல்வதற்கு ஓர் எடுத்துக்காட்டு கவிஞர் பொன்.செல்லமுத்து. தமிழ் சினிமா குறித்தும், திரைப்படங்கள் குறித்தும், திரையிசைக் கவிஞர்கள் குறித்தும் அவர் செய்திருக்கும் ஆய்வுகள் குறித்துக் கேட்டால் நமக்கே தலைசுற்றும். அந்த அளவுக்கு எல்லாமே அவருக்கு அத்துப்படி. தமிழ் சினிமா குறித்து கவிஞர் பொன். செல்லமுத்து இதுவரை தொகுத்திருக்கும் புத்தகங்கள் 14. எழுதியிருக்கும் புத்தகங்கள் 12. இப்போது 15 ஆவது தொகுப்பாக அவர் வெளிக் கொணர்ந்திருக்கும் புத்தகம் […]
Read more