குப்பமுனி அனுபவ வைத்திய முறை
குப்பமுனி அனுபவ வைத்திய முறை, இரா. முத்துநாகு, உயிர் பதிப்பகம், விலை 200ரூ, இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே தனியான மருத்துவ அறிவு இருந்துள்ளது என்பதற்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் சித்த மருத்துவமே சான்று. நான்கு தலைமுறைக்கு முன்பு வழிப்போக்காக வந்த கதிர்வேல் சாமியார், நமசிவாயம் போன்ற சித்தர்களின் உதவியுடன் தன்னுடைய தாத்தா குப்புசாமி எழுதிய சித்த மருத்துவ சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும், குடும்பத்தினர் அனுபவரீதியில் செய்துவந்த வைத்திய முறைகளையும் தொகுத்து ஆசிரியர் நூலாக மாற்றியிருக்கிறார். பரம்பரை சித்த மருத்துவர்களின் திறனையும் மேன்மையையும் உணர்த்தும்விதமாக […]
Read more