கு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம்
கு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம் (சிறுகதைகள்),.கு.சின்னப் பாரதி, கோரல் பப்ளிஷர்ஸ், பக்.120, விலை ரூ.100. கும்பிட வேண்டிய தெய்வம், காவல்நிலையம், பிச்சைக்காரர்கள், மனித யந்திரம் உள்ளிட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கும்பிட வேண்டிய தெய்வம் சிறுகதையில் கூலி வேலை செய்யும் வீரா இடுப்பு எலும்பு முறிந்து நடமாட முடியாமல் வீட்டில் இருக்கும் தன்தாயைச் சுத்தம் செய்வது உள்பட எல்லாவிதமான வேலைகளையும் செய்கிறான். அவனுடைய மனைவியும் முகச்சுளிப்பின்றி மாமியாரைப் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியரின் அம்மா மூப்பின் காரணமாக, எழுந்து நடமாட […]
Read more