ஞாபகச் சுவடு
ஞாபகச் சுவடு, ஆ.ப.செந்தில்குமார், காக்கை பிரதிகள், பக்.90, விலை ரூ.100. இதழியல்துறையில் அனுபவமிக்க நூலாசிரியர், அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய, சம்பவங்களைப் பற்றிய அறிமுகமாக இந்நூலை எழுதியிருக்கிறார். ஓவியர் ஆதிமூலம், விஸ்வம், நெடுஞ்செழியன், பொன் ரகுநாதன், ஓவியர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் குறித்த தகவல்கள் வியக்க வைக்கின்றன. “மரணம் சில குறிப்புகள்” கட்டுரை, ” மரணம் என்பது என்ன? நிரந்தரமாகத் தூங்குதல் தவிர, வேறொன்றுமில்லை” என்கிறது. “பிரபஞ்சன் எனும் ஆளுமை” கட்டுரையில், “ரஷ்ய எழுத்தாளரைப் பாருங்கள், ஜப்பானிய எழுத்தாளரைப் பாருங்கள் என்று ஆங்காங்கே குரல்கள் அவ்வப்போது […]
Read more