நதியின் கடவுள்
நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்) , ரெவ்.ஜான் மேக்காவன், தமிழில்: திருமலை சோமு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.200 , விலை ரூ.235. சீன வானொலியில் “கதைத்தேன்’ என்ற தமிழ் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சீன நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பே இந்நூல். துறவி, நகரத்தின் கடவுள், நதியின் கடவுள், அழகு மகள், விதவை, கன்பூசியசின் பழங்கதை என்பன உள்ளிட்ட 15 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. சீனாவில் அக்காலத்தில் நடைபெற்ற திருமணச் சடங்குகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தெய்வ நம்பிக்கை, முன்னோர் […]
Read more