தலைவலியே உன் முகவரிதான் என்ன?
தலைவலியே உன் முகவரிதான் என்ன?, அ.வேணி, சிவாவேணி பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. மூளை நரம்பியல் நிபுணரான நூலாசிரியர், தலைவலி எதனால் வருகிறது? அதன் வகைகள் யாவை? தலைவலி வந்தால் எதைக் கவனிக்க வேண்டும்? தலைவலி பரம்பரை நோயா? தலைவலிக்கு என்னென்ன சிகிச்சைமுறைகள் உள்ளன? தலைவலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தலைவலியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் என்ன சொல்ல வேண்டும்? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூல் மூலம் விடையளிக்கிறார். உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை வலியின் மூலமாகத்தான் உடல் நமக்குத் தெரியப்படுத்துகிறது. எந்த எந்த […]
Read more