பள்ளி தோற்றுவிட்டதா?
பள்ளி தோற்றுவிட்டதா?, சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், பக்.96, விலை ரூ.200. பள்ளிகள் தொழிற்கூடங்களுக்கு ஆட்களைத் தயார்ப்படுத்தும் இடம் அல்ல. பள்ளிப் படிப்பு என்பது வாழ்வியல் சிந்தனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்' என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. உயர் கல்வியையும், தொழிற்சாலைகளையும் கவனத்தில் வைத்து புத்தகங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். குழந்தைகளின் தேவை, ஆர்வத்திற்கு ஏற்ற கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிப்படை அறிவை வளர்க்கும் படித்தல், கவனித்தல், திருத்துதல், […]
Read more