பெரியார் 95
பெரியார் 95. ஞான வள்ளுவன், இனியன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.300. ஈ.வெ.ரா.பெரியாரின் வாழ்க்கை வரலாறு, இந்நூல். அவர் சிறுவயதில் அவர் செய்த குறும்புகள், வாலிப வயதில் அவருக்கிருந்த தீய பழக்கங்கள், அவற்றை அவர் கைவிட்டது, பொறுப்பான வணிகராக, நகராட்சி தலைவராக அவர் செயலாற்றியது, காங்கிரஸில் சேர்ந்தது, மதுவிலக்கை ஆதரித்துப் போராடியது, வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தது, சுயமரியாதை இயக்கம் கண்டது, மணியம்மையைத் திருமணம் செய்தது, தி.மு.க. உதயமானது, காமராசரை பெரியார் ஆதரித்தது என அவருடைய 95 ஆண்டுகால வாழ்க்கை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றுடன் இணைந்து சென்றதை […]
Read more