வெற்றி என் கைகளிலே
வெற்றி என் கைகளிலே, ஹெரால்ட் ரஸ்ஸல்; தமிழில்: அப்துற்-றஹீம், யுனிவர்ஸல்பப்ளிஷர்ஸ், பக்.128, விலை ரூ.100. ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான ஹெரால்ட் ரஸ்ஸல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய கதையை தன்வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதினார். 1954-இல் அப்துற்-றஹீம் வெளியிட்ட அதன் தமிழாக்கம் 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தனது கைகளை இழந்தஹெரால்ட் ரஸ்ஸல் அதற்காகத் தளர்ந்துவிடாமல், தனது மனதை எவ்வாறு பக்குவப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறினார் என்பதை இந்த நூல் விளக்குகிறது. “தனக்கு ஏற்படும் தடைகள், தோல்விகள், குறைகள் […]
Read more