வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வாழ்வியல் கட்டுரை, வித்யா சாகர், முகில் பதிப்பகம், பக்.144, விலை ரூ.125. நிம்மதி: கிலோ நாலு ரூபாய், உடம்பு ஓர் ஆயுதம்: ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப் போர் புரிவோம் வசவு: வசவு வாங்கலையோ வசவு, எல்லோரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் – இவ்வாறு வித்தியாசமான பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நம்மை நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் அனுபவம் […]
Read more