விழித்தால் விடியும்
விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்), புலவர் வே.பதுமனார், செயக்கொடி பதிப்பகம், பக்.224, விலை ரூ.200; தமிழைப் படிப்பது, பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் எல்லாம் ஆர்வமற்று தமிழ்மக்கள் இருப்பதை எண்ணி வருந்தி, இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல். இயற்கையோடியைந்து தமிழ் எப்படி உருவாகி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். வீட்டில், கடைகளில், ஊடகங்களில், திரைப்படங்களில், சின்னத்திரையில் எல்லாம் நல்ல தமிழ் பேசப்படுவதில்லை என வருந்தும் நூலாசிரியர், ஒரு மொழி எப்போது பேச்சு வழக்கை இழந்துவிடுகிறதோ அப்போதே […]
Read more