வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்
வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும், பா.தென்றல், வெளியீடு: இனிய நந்தவனப் பதிப்பகம், விலை: ரூ.150,
பள்ளி ஆசிரியராக முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் பா.தென்றல், தன்னுடைய பணி அனுபவங்களை முன்வைத்து மாணவர்களை வழிநடத்துவது குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்சியிலிருந்து வெளியாகும் ‘இனிய நந்தவனம்’ இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
நன்றி: தமிழ் இந்து, 30/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033286_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818