விண்ணளந்த சிறகு
விண்ணளந்த சிறகு, சு. தியடோர் பாஸ்கரன், இந்து தமிழ் திசை.
இந்து தமிழ் உயிர்மூச்சு’ இணைப்பிதழில் சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’. சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடர் கவனப்படுத்தி, வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது அந்தக் கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கை பெருமளவு சீரழிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலை இந்த நூல் மேம்படுத்தும்.
நன்றி: இந்து தமிழ், 09/1/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030605_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818