வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள்
வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள், நடராஜன், ஸ்ரீதர், ரெ. சந்திரமோகன், மணிமேகலைப் பிரசுரம், விலை 115ரூ.
இயற்பியல் அதிசயங்களில் ஒன்று விண்வெளி கருந்துளை. அதீதமான ஈர்ப்பைக் கொண்டு உள்ளது. அதன் ஈர்ப்பாற்றல் பற்றிய நூல்.
எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்கள் அதன் வழி அமைய நேர்ந்தால் வெகுதூர கிரகங்களுக்குச் செல்வது இயலாத காரியமாகிவிடும். கருந்துளை பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த நூல்.
-ராம. குருநாதன்.
நன்றி: தினமலர், 31/10/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031389_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818