யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்
யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில், முனைவர் சுடர்க்கொடி ராஜேந்திரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150
தேடலே மனித வாழ்வின் ஆரம்பம். தேடலை துவங்கும் போது தடைகளை தாண்டும் பக்குவம் வேண்டும். அதை பழகினால், வெற்றி காணலாம் என்பதை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
மதுரை தினமலர் நாளிதழில் தொடராக எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு புத்தகமாகியுள்ளது. மொத்தம், 30 கட்டுரைகள் உள்ளன. தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு நுால்களை கற்ற அறிவுடன், அனுபவ அறிவை குழைத்து எழுதப்பட்டுள்ளது. முன்னேறத் துடிப்போருக்கு வளம் தரும் வகையில் உள்ளது.
நன்றி: தினமலர்,8/8/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818