அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள்
அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 200ரூ.
அபூர்வ மனிதர்கள் சிலரிடம் காணப்பட்ட அமானுஷ்ய சக்திகளை இந்த நூல் பதிவு செய்து இருக்கும் அதே நேரத்தில், இந்த நூல் அதீத புலனாற்றலைக் கற்றுக் கொள்வதற்கான கையேடு அல்ல என்பதையும் சொல்கிறது. இந்த நூலில் காணப்படம் ஆச்சரியமான அனுபவங்களும், விலங்குகளின் அதீதப்புலன் உணர்வுத்திறன் உள்ளிட்ட தகவல்களும் வியப்பை அளிக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 31/10/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031469_-15/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818