நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம்
நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220.
நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அது தேவலோகமோ, பூலோகமோ… மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு செய்த பிரம்ம தேவனின் – புதல்வர்நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப் பிறப்பு, மறு பிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக சஞ்சாரி, அகங்கார நாரதர்… என மாண்புகள் சொல்லப்படுகின்றன. நாரதரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கலகங்களையும், அவற்றின் பயன்களையும் விளக்கியுள்ளார் ஆசிரியர் பிரபுசங்கர்.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர்,19/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818