புதிய ஆத்திசூடி கதைகள் 50
புதிய ஆத்திசூடி கதைகள் 50, வை.சங்கரலிங்கனார், நண்பர்கள் பதிப்பகம், விலைரூ.150
மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன. புதிய ஆத்தி சூடி கவிதை வரிகளே தலைப்பாக்கப் பட்டுள்ளன.
கதைகளின் வரும் கருத்துப்படி வாழ்ந்தால், மனித குலம் மகான் குலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படித்தால் தன்னம்பிக்கை ஏற்படும்.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818