தாவோ தே ஜிங்
தாவோ தே ஜிங், தாவோயிசத்தின் அடித்தளம், லாவோ ட்சு, சாரமும் விசாரமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக்.240, விலை ரூ.200. கி.மு.551 முதல் கி.மு.479 சீனாவில் வாழ்ந்தவர் லாவோ ட்சு. அவர் எழுதிய வாழ்வியல் நூல் இது. செய்யும் செயலில் லயித்து தன்னைத் தானே மறக்க வேண்டும். செய்பவனும் செயலும் ஒன்று கூடும் போது செய்யும் செயலுக்கான பலனை எதிர்பார்க்காத தன்மை வந்துவிடுகிறது. அதை தாவோயிசம் வலியுறுத்துகிறது. தாவோயிசத்துக்கு எந்தவிதக் கோட்பாடு அடிப்படையுமில்லை. எதிலும் பற்று வைக்க வேண்டியதில்லை. எதிரானவற்றின் கூட்டுச்சேர்க்கைதான் உலக […]
Read more