தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள்

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். இலட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 228, விலை 150ரூ.

பழையாறை மாநகரின் ஒரு பகுதிதான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தை பின்பற்றியே அமைந்திருப்பதை படங்களுடன் விவரிக்கிறது.

நன்றி: தினமலர், 6.8.2017.

Leave a Reply

Your email address will not be published.