உழைப்பே உயர்வு தரும்

உழைப்பே உயர்வு தரும், அருணோதயம் அருணன், அருணோதயம் வெளியீடு, பக்.172, விலை 100ரூ.

முயற்சியால் முன்னேறியவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள் வாழ்க்கையை நேரில் பார்த்தோ, அவர்கள் வரலாற்றை நுால் வடிவாகப் படித்தோ, நாமும் அதுபோல் நடை போட வேண்டும்; வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பேசி பேசியே வாழ்நாளை வீணடிக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதை நம் மனதில் ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால்.

நன்றி: தினமலர், 22/7/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *