புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும்
புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும், க. திருநாவுக்கரசு, தளபதி பதிப்பகம், பக். 80, விலை 60ரூ.
2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் கொள்கைகள் பற்றியும் 2500 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த பெரியார் உருவாக்கிய இயக்கத்தின் கொள்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பாய்வுரையின் நூல் வடிவம் இது. புத்தரும் பெரியாரும் மக்களை அறிவார்ந்த வாழ்க்கையை வாழும்படி பரப்புரை செய்ததை ஒப்பிட்டுள்ளது சிறப்பு.
நன்றி: குமுதம், 29/9/2016.